எதிர்ப்பு பொதுமக்கள் சாலை மறியல்

img

டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு பொதுமக்கள் சாலை மறியல்

இளம்பிள்ளை அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர்.